கருவறையில் கட்டி வளர்த்த கடவுள்

வயிற்றில் சுமந்து
வலிகள் உணர்ந்து
விழிகள் காண
ஐ இரு திங்கள்
கருவறையில்
கட்டி வளர்த்த கடவுள் அம்மா,,,
உறக்கமின்றி
மயக்கம் போட்டாலும்
தயக்கம் காணாத
தரணியில் தாய் அம்மா,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (21-Oct-13, 7:46 pm)
பார்வை : 133

மேலே