செய்யாமையானும் கெடும் .

நடக்காதே!
ஓட முடியும் போது .
.
நிற்க்காதே!
நடக்க முடியும் போது.
.
உட்க்காராதே!
நிற்க முடியும் போது.
.
படுக்காதே!
உட்க்கார முடியும் போது.
.
படுத்து தூங்காதே!
உழைக்க தேவை உள்ள போது.
.
செயல் கெடுவது!
தவறாக செய்வதால்
மட்டும் அல்ல .
சரியானதை செய்யாமல்
தவிர்ப்பதாலும் தான்.
.
யோகராணி ரூ

எழுதியவர் : யோகராணி ரூ (21-Oct-13, 7:23 pm)
சேர்த்தது : yogaranir
பார்வை : 82

மேலே