விவசாயி

என்ன ஒரு ஒற்றுமை
எங்களுக்குள் ...!

நானும் உழைக்கிறேன்,
என் உணவுகாக ...!

அவனும் உழைக்கிறான்
என் உணவுகாக ...!

எழுதியவர் : முகில் (21-Oct-13, 7:06 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 862

மேலே