விதைத்த விதை

என் தரு தோலுரித்து
காரிருள் மை பிழிந்து
நான் விதைத்த விதை
கவிதை ஆனது

எழுதியவர் : காளீஸ்வரன் (21-Oct-13, 6:25 pm)
சேர்த்தது : kaleswaran
Tanglish : vithaitha vaithai
பார்வை : 1178

மேலே