கயல் விழிகள்

என்னவளின் விழிகளும் கயல் விழிகள் தான்!

என்னை பார்க்கும் போது எப்போதும் இமைப்பதில்லை!!

(மீன்கள் எப்போதும் இமைப்பதில்லை!!)

எழுதியவர் : (22-Oct-13, 8:19 am)
பார்வை : 99

மேலே