சங்கமம் ...

என்ன சொல்ல போகிறேன்
நான்
என்ன சொல்ல போகிறேன்
நான்
ஏதோ சொல்ல போகிறேன்
நான்
ஏனோ சொல்ல போகிறேன்

நினைத்தும் இனித்தது
அன்று
இனித்தது கசந்திடும்
என்றா
சொல்ல போகிறேன்

அன்றோ
நான் சிறுசு
இன்றோ
நான் பெருசு
அன்றும் இன்றும்
மாறாமல்
ஏனோ
இருக்கு மனசு

துவண்டு அவன்
இருக்க
தொட்டு அதைப்
பார்த்தேன்
மெல்ல சிரித்து
அவனும்
துள்ளி எழுந்திட்டான்

துள்ளி எழுந்தவன்
துயில் கொள்ளச்
செல்லும் முன்
உள்ளம் சிறு
பள்ளம் அதை
நாடி ஓடிடவே
கண்டு கொண்டான்
கண்டு கொண்டான்
நெஞ்சம்
கொள்ளை கொள்ளும்
பள்ளம் அதை
கண்டு கொண்டான்
கண்டு கொண்டான்
ஊற்று நீர் உள்ளில்
பாய்ந்திடவே
ஊர்வசியும்
உணர்ந்திட்டாள்
மன்மதனின் அம்பு ஒன்றை
என்றா
சொல்லப் போகிறேன்
என்றா
சொல்லப் போகிறேன்

எழுதியவர் : (22-Oct-13, 12:21 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : sankamam
பார்வை : 56

மேலே