முதல் முத்தம்

முதல் முதல் கொடுத்த
முத்த கைகளோடு...

ஆயிரம் விண்மீன்களை - கையில்
ஏந்திய பரவசம் என்னுள்...!!!

சில நொடி தென்றலாய்
ஒரு துளி மழையினில்...
இரு வரி கவிதையால்

கன்னம் நனைந்தது - என்னவளின்
முதல் முத்தத்தில்...!!!

எழுதியவர் : பாலா (22-Oct-13, 12:11 pm)
சேர்த்தது : balakrrishnan
Tanglish : muthal mutham
பார்வை : 82

மேலே