வாழ்கையில் இருக்கும் முட்டுகட்டைகள்

நமது கேள்வி பதில் தளத்தில் அன்பர் சரளாதேவி கேட்ட கேள்வி ஒன்றுக்கு நான் கூறிய பதில் இங்கும் பதிய தோன்றியதால் பதிகிறேன் ....

கேள்வி :
வாழ்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கு முட்டு கட்டையாக நிற்பது எது ?காரணம்

1.விளைவுகளை எண்ணி பின்வாங்குதல்
2.சரியான திட்டமின்மை
3. தடுமாற்றமான தன்னம்பிக்கை
4.புத்திசாலித்தன குறைவு
5.சகிப்புத்தனமை இல்லாமை
6.ஏமாற்றங்களை எதிர்கொள்ள தைரியமின்மை
7.கவனமின்மை
8.திறமை மீதிலான சந்தேகம்
9.தொலைநோக்கு சிந்தனையின்மை
10.மன உறுதியில்லாமை
11.உழைப்பின்மை

இவைகள்தான் ஒருவரின் முன்னேற்ற வாழ்க்கைக்கு முட்டுகட்டையாக இருக்க முடியும்

என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (24-Oct-13, 8:11 pm)
பார்வை : 112

மேலே