திருமண பெண்ணின் ஏக்கம்

என் கைபிடித்து துணை நடக்கும்
துணையை தேடி தொடர்கிறது
என் இரவு உறக்கம் .
என்றும் என்னுள்
புன்னகைக்கு முன்மொழியாய்
வேதனைக்கு ஆறுதலாய்
கண்ணீருக்கு கைக்குட்டையாய்
மின்னலுக்கு வெண்குடையாய்
கரம் நிற்கும் என் தோழன் என்னவன்
காத்திருக்கிறேன் அவன் கரம் பிடிக்கும்
அந்த நொடிக்காக ....



என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (25-Oct-13, 10:13 am)
பார்வை : 411

மேலே