மனிதநேயம்...

வாய்பேச்சில் ஒப்புக்காய்
தெரசாவை
போல் கரிசனம்
காட்டுவர்...
உள்ளக் கூற்றிலோ
பேய்குணம் படைத்தவர்
எப்படியய்யா மனிதத்தை
நேசிப்பர்...
சேரியை காணாதவனோ
தெரசாவுக்கு கோபுரங்கள்
எழுப்புகிறான்...
கண்டவனோ !
அன்னை என்றவளை
காலில் மிதிக்கிறான்...

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (13-Jan-11, 4:59 pm)
பார்வை : 317

மேலே