காதலின் அழகு

கர்வம் கொள்ளாதே
பெண்ணே
உன்னை விட
அழகு
என் காதலுக்கு உண்டு .

எழுதியவர் : ஜெயகாந்தன் (13-Jan-11, 5:03 pm)
Tanglish : kathalin alagu
பார்வை : 346

மேலே