வகுப்பறை சிரிப்புக்கள்

ஆசிரியர்: ஏண்டா “home work” பண்ணல..?
மாணவன்; சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!
******************************************
ஆசிரியர்;ரெண்டும் ரெண்டும் சேர்ந்தால் எத்தனை.?
மாணவன்;சார் அசிங்கமா பேசதீங்க, ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால்தான் நல்லது...!

***********************************************
ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....
மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....!


நன்றி ;படித்ததில் பிடிப்பு

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 10:42 am)
பார்வை : 662

சிறந்த நகைச்சுவைகள்

மேலே