நன்றியே இல்லை

என் மொத்த
முத்ததினையும்
பெற்று கொண்ட
உன் புகைபடத்திற்கு
நன்றியே இல்லை
தொலைந்துவிட்டது!

எழுதியவர் : (28-Oct-13, 4:07 pm)
சேர்த்தது : KathirStalin
பார்வை : 63

மேலே