எழுத் தோழா

சுமைகளைக் கண்டு
சோர்ந்து விடாதே...
எல்லாச் சுமைகளையும்
சுமக்கும் பூமியும்
உன் காலடியில் தான்...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 5:32 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 115

மேலே