ஒப்பீடு

நூறு நிலவு
ஆயிரம் ஓவியம்
லட்சம் மலர்
கோடி கவிதை
அனைத்தும் ஒன்றாய்
என் முன்னால்!
பெண் வடிவாய்...

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (28-Oct-13, 5:37 pm)
பார்வை : 128

மேலே