அழகான நினைவுகள்

இரவெல்லாம்
கவிதைகள் தருகின்றன
உன் கலையாத
கனவுகளும்
உன் தொலையாத
நினைவுகளும்...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 5:36 pm)
Tanglish : azhagana ninaivukal
பார்வை : 262

மேலே