தர்ம அடி

"அன்னை வைத்த அரிசி கஞ்சியை குடித்து,

அப்பா கடன் வாங்கி கொடுத்த 50 ரூபாவை மடித்து,

ஏதோ ஒரு தீபாவளிக்கு வாங்கிய வெள்ளை சட்டையை துவைத்து,

பேருந்தில் ஏற்றிவிட தம்பி மிதி வண்டியை மிதித்து

ஆசையும் ஆசிர்வததுடனும் சென்றேன்,

சென்ற இடத்தில வேலை கிடைக்கவில்லை,,

ஏன்னெனில்

என்னிடம் இருப்பது 47 லட்சம் இல்லை ,,47 ருபாய் "

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (29-Oct-13, 3:24 am)
Tanglish : tharama adi
பார்வை : 126

மேலே