ஒதுக்கப்பட்டவன்

இந்த
ஊர்தான்
என்னை ஒதுக்கி
வைக்கிறது என்றால்..!

நீ கூட
என்னை
ஒதுக்கி வைக்கிறாய்
மழையாக பொழிந்து..!

மனவேதனையுடன்
மண்குடிசையில்
அவன்!

எழுதியவர் : தமிழ் மகன் (29-Oct-13, 3:40 pm)
சேர்த்தது : Yasvan
பார்வை : 397

மேலே