வேண்டுகோள்

பூக்கள் நிறைந்த
சோலையல்ல
என் இதயம்..
உன் நினைவுகள்
நிரம்பிய பாலைவனம்!
உன் பார்வை
மழையால்
நனைத்து விட்டுப்போ
உயிர்ப்புடன் இருக்கட்டும்!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (29-Oct-13, 3:46 pm)
Tanglish : ventukol
பார்வை : 72

மேலே