வித்தியாசமான கண்கள்

தூசி விழுந்தாலே
அழுது விடும் கண்கள்
உன்னைச் சுமப்பதில்
தானடி சிரிக்கிறது!

எழுதியவர் : கோடீஸ்வரன் (1-Nov-13, 8:33 am)
பார்வை : 157

மேலே