கவிதையில் ஏற்றிய தீப ஒளி - நான்கு

பளிங்குத் தரையில் வைத்த
பாம்பு மாத்திரை.....

பாவையவள் இடையில்
பெரிய மச்சம்......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Nov-13, 8:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே