தீப ஒளி திருநாள்

நாளை ஒளிரும் தீப ஒளி....

அது ...

நாளை வரும் நமக்கும் வாழ்வு

என ஏங்கும் எல்லா உயிர்க்கும்

வாழ்வு தரும் ஞான ஒளியாய்

சுடர் விசட்டும் .....

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ... ...

கலைச்சரண் .......

எழுதியவர் : கலைச்சரண் (1-Nov-13, 5:51 pm)
பார்வை : 519

மேலே