அம்மாவும் மகளும்
அந்த எட்டு வயது சிறுமி வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சமையலறைக்குச் சென்று தாயிடம் கேட்டாள்.
ஏம்மா நான் ஒரு சூனியக்காரி மாதிரி பயங்கரமாவா இருக்கேன்?
அம்மா: இல்லையே கண்ணு...!
மகள்: அப்போ என் கண்ணாவது ஆந்தை மாதிரி பெரிய்ய கண்ணா இருக்கா?
அம்மா: இல்லடா தங்கம்...!
மகள்: அம்மா என் மூக்கு தட்டையாவா இருக்கு?
அம்மா: இல்லையேடா...!
மகள்: அட்லீஸ்ட் கொழுத்த பன்றி மாதிரியாவது நான் இருக்கேனா?
அம்மா: இல்லம்மா ஏன் இதெல்லாம் கேக்குறாய்? நீ சும்மா ஹீரோயின் மாதிரி ஸ்லிம்மா தானே இருக்காய்...!
மகள்: அப்போ ஏம்மா எல்லாரும் என்னப் பாத்து நீ உங்க "அம்மா" மாதிரியே இருக்கேம்மானு சொல்றாங்க ?
அம்மா: ??????????????????????
நன்றி முகநூல்