வெற்றி பெற்றவர்கள் சிகரத்தை

வெற்றி பெற்றவர்கள் சிகரத்தை அடைந்தவர்கள்

அல்ல.

வெற்றி என்பது சிகரத்தில் கிடைக்கும் விருதும் அல்ல...
-
------------------------------------
-
காதலில் விழுந்தேன். யாருக்கும் தெரியாமல் எழுந்து
விட்டேன். அதிசயம் என்னவென்றால், தள்ளி விட்டவனுக்குத்
தெரியாது...
-
-------------------------------------------
-
யாருமற்ற தனிமையில் மனசு வெறுமையாய்க்

கிடந்து தவிப்பதைத்தான்
போரடிக்கிறதென்று சொல்லி விடுகிறோம்
-
-------------------------------------
-
பூமியெங்கும் அலுமினியப் பூக்கள்..!
-
#காற்றாலை கோவை
-
------------------------------
-
அழகை விலைக்கு வாங்க காலத்தால் மட்டுமே
முடியும்..!
-
---------------------------------
-
முதல் வரிசை மனிதர்களை வைத்தே பின்வரிசையில்
உள்ள அப்பாவிகளும் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்
-
-------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்

எழுதியவர் : கே இனியவன் (2-Nov-13, 12:21 pm)
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே