உண்மை

கடவுள் மனிதனை படைத்த
கதைகளை விட
மனிதன் கடவுளை படைத்த
உண்மையே உயர்ந்து நிற்க்கிறது
கோவில் கோபுரங்களிலும்
கருவறை சிலையிலும்

எழுதியவர் : சஷி (5-Nov-13, 1:20 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : unmai
பார்வை : 73

மேலே