உள்காயம்

படியில் தவறி விழுந்தேன் !
முட்டியில் காயம் !
உன் மடியில் தவறி விழுந்தேன் !
இதயத்தில் காயம் !
வெளிக்காயத்துக்கு மருந்து,
நான் போட்டுவிட்டேன் !
உள்காயத்துக்கு நீ தருகிறாயா உம்மா !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Nov-13, 9:02 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 56

மேலே