உதட்டுச்சாயம்

வயிற்றிற்கும் வாய்க்கும் நடந்த
உணவு போராட்டத்தில்
எச்சில் சுனமிக்குள் மூழ்கிய எனக்கு
நிவாரண நிதி என்னவோ?

எழுதியவர் : தொட்டசினுங்கி (7-Nov-13, 12:01 pm)
பார்வை : 145

மேலே