எறும்பு
எறும்பே! ஒற்றுமைக்கு நீ ஓர் எடுத்துக்காட்டு!
எறும்பே! நீ எமக்கு தரும் பாடம் சுறுசுறுப்பு!
எறும்பே! யானையையும் அசைக்கும் பலம்உன்னில்!
எறும்பே! நீஎம்மவர்க்குஉணர்த்துவதுதன்னம்பிக்கை!
எறும்பே! எம் மானுடம் தடம்பிடிக்கும் உன் தடத்தை!