கூந்தல்

அவள் வீட்டு,
மின்விசிறி மீட்டுகின்ற,
வீணை !

எழுதியவர் : விஜயகுமார்.து (8-Nov-13, 11:21 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 91

மேலே