பெருகும் பாலி தீ ன்

பால், பருப்பு
காய்கறி, இறைச்சி
வெண்ணை, எண்ணை
முட்டை,ரொட்டி,கேக்
என சத்தானவற்றை
சத்தமின்றி விழுங்குவதால்
பெருகும் பாலித்தின் பைகள்

எழுதியவர் : கல்லிடை விச்சு (9-Nov-13, 7:45 am)
பார்வை : 3155

மேலே