செருப்பு-ஹைக்கூ கவிதை

அவன் இறந்தால்
இவனும் இறப்பானாம்
சொல்லுகிறது ஜோடி செருப்புகள்.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 3:04 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 77

மேலே