மின்சாரம் இல்லாத நேரங்களில்- ஹைக்கூ கவிதை

மின்விசிறியைப் பார்த்துக்
கைவிசிறி கர்வம் கொண்டது
மின்சாரம் இல்லாத நேரங்களில்

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 3:00 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 106

மேலே