பழ க்கதை

மகள்
கடித்த பிறகு
அணில்
கடித்த பழமாய் மாறிவிட்டது
எனக்கு
அந்த ஆப்பிள்....

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (10-Nov-13, 3:14 pm)
பார்வை : 83

மேலே