தூக்கம் சாவுக்கு ஒத்திகை -ஹைக்கூ கவிதை

தினமும் தூங்கித் தூங்கி
எத்தனை முறைதான்
சாவுக்கு ஒத்திகைப் பார்ப்பது

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 4:16 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 80

மேலே