வேலைவாய்ப்பகம் -ஹைக்கூ கவிதை

நெருங்கினால் விலகுகிறது
வேலைவாய்ப்பு அலுவலகம்
புரிந்தது விலகல் தத்துவம்

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 7:42 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 71

மேலே