முரண்
":எச்சில் தடவி
சிலேட்டை துடைத்த
குழந்தையை கண்டித்த தந்தை
டி.வி.யில் கிரிக்கெட் போட்டியில்
பந்தில் எச்சில் தடவிய
பவுலரை ரசித்தார்"
":எச்சில் தடவி
சிலேட்டை துடைத்த
குழந்தையை கண்டித்த தந்தை
டி.வி.யில் கிரிக்கெட் போட்டியில்
பந்தில் எச்சில் தடவிய
பவுலரை ரசித்தார்"