எதனால்

குடித்தது
தமிழ்பால்
படித்தது
ஆங்லத்தால்
வேலைக் கிடைத்தது
உனக்கு எதனால்...?

எழுதியவர் : muhammadghouse (11-Nov-13, 2:56 pm)
Tanglish : ethanaal
பார்வை : 85

மேலே