பொம்மை காதல்

என்னை
கடந்து போன
”அந்த” பள்ளி பருவ காதலியை
சந்தித்து
”நியாயம்” கேட்க
துடியாய் துடிக்கின்றன
என் பொம்மைகளெல்லாம்

நான் தான் அவர்களை
சமாதான படுத்தி
சாந்தத்தை
கடைப்பிடிக்க சொல்லியிருக்கிறேன்...

எழுதியவர் : (13-Nov-13, 5:14 pm)
சேர்த்தது : amsaraj
Tanglish : pommai kaadhal
பார்வை : 74

மேலே