முத்தப்போட்டி

என் குழந்தைகளுக்கு
நான்
முதல் முத்தத்தை தரும் முன்பே…
என் கன்னத்தில்
ஆயிரமாவது முத்தத்தை பதித்து முடித்து விடுகின்றன
என் எல்லா பொம்மைகளும்..

எழுதியவர் : (13-Nov-13, 5:06 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 78

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே