தீய மனிதர்

பஞ்ச பூதங்களில்

நல்ல காற்றும்
காணாமல் போனது

நீரும்
நிறம் மாறியது

நிலமும்
நிலைகுலைந்து போனது

ஒசானும்
ஓட்டையுற்றது

தீயே
நீயாவது இந்த
தீய மக்களிடமிருந்து
தப்பிவிடு...

எழுதியவர் : ரா.மதன் குமார் (13-Nov-13, 4:56 pm)
Tanglish : theeya MANITHAR
பார்வை : 127

மேலே