ஆணும் தாயே !

ஆண்பால் கவிஞர்களும்
அழகாக பெற்றெடுத்த
கருவும் கவிதைகளும்
காலமெல்லாம் தாயே !

எழுதியவர் : கவி (21-Jan-11, 3:54 pm)
சேர்த்தது : கவி
பார்வை : 418

மேலே