ஈரம் படத்திற்கு ஒரு கவிதை....
"யதார்தமாய் நான் சொன்ன வார்த்தை..
கோபமாய் வந்த உன் பதில்...
ஏற்க வைத்தது...
வேண்டா வெறுப்பாய்,
வேறு ஒரு மணவாளனை,...
மணமான பின்பு .,
மனமாற நேசித்தேன் அவனை...
ஆனால்,
மனம் நம்பாமல்..
மரணத்தில் தள்ளிவிட்டான் அவன் என்னை..
உனக்காக உயிரை விட ஆசைப்பட்டேன்..
உன் காதலியாய்..!!!
இன்று உன்னால் உயிரை விடுகிறேன் ..
.உன் காதலியாய்.இருந்ததற்காய்..!!!
.இறுதி வரை வாழ ஆசைப்பட்டேன் உன்னோடு ...
விதி,
இன்று இறுதி மூச்சை விடுகிறேன்
உதடுகளில் உன் பெயரோடு..."
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
