என்றென்றும் எழுத்து.காம்!

விழுகின்ற வியர்வை துளி
வேதனையை சொல்லும்போது
கூலியும் கொல்கிறதாம்
குடியானவன் கவிதைநிலை

எழுதுகின்ற கவிதை துளி
எழுத்துகாமில் வெல்லும்போது
வலியும் வாழ்த்துபெறும்
வாழ்வும் அர்த்தம்பெறும்

இணையத்தில் எழுத்துகாம்
இணையில்லா கவிதைகாம்
தரவேற்றம் தரும்போது
தமிழுக்கும் தமிழனுக்கும்
தரணியெங்கும் பெருமையே !



எழுதியவர் : கவி (21-Jan-11, 3:12 pm)
பார்வை : 376

மேலே