நானோ நடைபிணமானேன்

தேடிக்கண்டு பிடித்த
உன் காதலை -இப்போ
தேடிக்கொண்டிருக்கிறேன்

வாடி விழுந்த பூவை போல்
நீயும் வாடி நிற்கிறாய்
உனக்கு காதல் தந்த பூ
சிரிக்கிறது

நீயே காதல் செய்தாய்
நீயே காதல் மறுத்தாய்
நானோ நடைபிணமானேன்...

எழுதியவர் : கிஷோக் (15-Nov-13, 11:02 am)
பார்வை : 99

மேலே