நட்பு

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!

எழுதியவர் : நினைவுகளின் காதலன் கௌசிக (15-Nov-13, 11:50 am)
Tanglish : natpu
பார்வை : 49

மேலே