இலைகள்

சதா உரசியபடிக்
கிடந்தால்
இந்த இலைகள்
பெருகாமல்
என்ன செய்யும்!

எழுதியவர் : ஜுனைத் ஹஸனி. (15-Nov-13, 1:59 pm)
Tanglish : ilaikal
பார்வை : 64

மேலே