Junaid hasani - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Junaid hasani |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 04-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 7 |
அந்த இரவு விடுதியின் முகப்பைக் கிழித்து வெளியேறும் துர்பாக்கியவான்களின் அகோர பிரசன்னங்கள்
மென்மேலும் உடலுக்குள் பீதியைத் தள்ளுகிறது
ஒரு நாகரீக யுவதியின் முலைக்காம்பைக் கிழித்து வெளியேறும்
நாகரீக உள்ளாடையில் ஒழுகும் கலாச்சார வன்மத்தை
விழிகளால் நக்கியபடி
சாமான்யனாகிக் கொண்டிருந்தது
அதி மேதாவிக் கூட்டமொன்று..
வன்புணர்வுகள் வழியாய் கூவிக் கூவி
மனிதம் விற்கும் மாந்தர்கள் அவசர கதியில்
தங்கள் காமத்தை மெருகேற்றிக் கொள்ள
அணைத்துறங்கும் துணையனாய் தங்கள் வெளிச்சங்களை
குருட்டடித்துக் கொண்டது அந்த இரவு விடுதி
இசையின் அகோர விசையாக்கங்களில்
பிண்டங்கள் அதிரும் நவநாகரீக மேடைகளில
அந்த இரவு விடுதியின் முகப்பைக் கிழித்து வெளியேறும் துர்பாக்கியவான்களின் அகோர பிரசன்னங்கள்
மென்மேலும் உடலுக்குள் பீதியைத் தள்ளுகிறது
ஒரு நாகரீக யுவதியின் முலைக்காம்பைக் கிழித்து வெளியேறும்
நாகரீக உள்ளாடையில் ஒழுகும் கலாச்சார வன்மத்தை
விழிகளால் நக்கியபடி
சாமான்யனாகிக் கொண்டிருந்தது
அதி மேதாவிக் கூட்டமொன்று..
வன்புணர்வுகள் வழியாய் கூவிக் கூவி
மனிதம் விற்கும் மாந்தர்கள் அவசர கதியில்
தங்கள் காமத்தை மெருகேற்றிக் கொள்ள
அணைத்துறங்கும் துணையனாய் தங்கள் வெளிச்சங்களை
குருட்டடித்துக் கொண்டது அந்த இரவு விடுதி
இசையின் அகோர விசையாக்கங்களில்
பிண்டங்கள் அதிரும் நவநாகரீக மேடைகளில
விஞ்ஞானமே
நீ வளர்ந்து எங்களை கெடுத்தாயா - இல்லை
உன்னை வளர்த்து நாங்கள் கேட்டோமா !
கபடியும் கால்பந்தும் விளையாடாமல்
எம் வாரிசுகள் மடிக்கணிணியில்
மூழ்கிக்கிடக்கிறதே!
பள்ளிச்சிறாா்கள் தம் அறிவை
நூலகத்தில் தேடாமல் கூகுளில் தேடுகின்றதே!
பாட்டிமாா்கள் பயன்படுத்திய ஆட்டுக்கல்
அடையாளச்சின்னமாய்
மூலையைக் காத்துக்கிடக்குதே!
இப்படியே போனால்
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அதிசயப் பொருளாய்
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்
ஜல்லிக்கட்டையும் , கபடியையும்
தமிழன் விளையாடினான் என்று
கூகுளில் படிக்கும் - நம் பேரப்பிள்ளைகள்
உன்னை தொலைந்த
எந்தன் ஒரு நாள் அனுபவம்
மணி நேரத்தில் என்
இதயத்தை வலுவிழக்க செய்தவளே
என்னைப்பிாிந்த உந்தன்
ஒவ்வொரு நொடியும் எப்படி கழிகின்றதோ
பித்துப்பிடித்தவளாய் வீதிகளில் அலைகிறேன்
உன்னைத்தேடி
அறிமுகமில்லாதவரையும் அண்ணா என்றழைத்து
என் பிள்ளையை யாரும் கண்டீரா
கருப்பு சட்டை - வெள்ளை டவுசா் அணிந்த
என் பிள்ளை
தளிா் நடை பழகி
ஓாிரு திங்கள் தானே ஆகிறது
அலட்சியமாக இருந்தது பிழையே
அண்ணா - அக்கா
யாரும் பாா்த்தீரா- என கெஞ்சுகிறேன்
சாியாக பேச தொியாதே
பசித்தால் சொல்லத் தொியாதே
வெற்றுக்காலுடன் எங்கே
சென்றாய் என் மகளே
தேடித்தவித்து தெருக்களும் முடிந்து விட்டது
இனி எங்கே த