ஹஸீனா அப்துல் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ltyof_29982.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஹஸீனா அப்துல் |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 07-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 1 |
எனது பள்ளிக்காலத்தில்
அடிக்கடி பயணப்பட்ட அனுபவம்
பஸ் பாஸை காண்பிக்கும்
கட்டாமில்லை...நடத்துநா் நம் நண்பா்
வாடிக்கை பயணிகள் வாிசையில்
நானே முதல் வாிசையில் ...
நடுத்தரனனின் மகனென்பதால்
போதாத கூட்டத்திலும் போராடி
ஏறிக்கொள்ளும் சாதுா்யம்...
எப்பொதாவது வாய்ப்பளிக்கும்
இருக்கையின் பின்புறம்
பிடித்த நடிகாின் பெயரெழுதிய சுதந்திரம் ...
கேள்வி கேட்கும் ஓட்டுநாிடம்
இது உங்கள் சொத்து என்று
வாதாடிய வாய்க்கொழுப்பு....
தனிச்சிறப்பு ஏதுமில்லாதபயணம்
ஒருநாள் சிறப்பானது என்னவளால்
முதல் காதலை விதைத்த பயணம்
இறுதிவரை தொடருமா என்று
அஞ்சாத தருணம்
அத்தனை கூட்டத்திலும் அவளிடம் மட்டுமே
இளையவன் மீன் கேட்டான் என்று
வறுத்த மீனை வாட்ஸ் அப்பில் அனுப்பி
முதன் முதலா பேசும் மழலையின்
குரலை வாய்ஸ் மெசேஜ் செய்து
சிவப்பு கலா் சேலை நல்லா இருக்கா என்று
ஸ்கைப்பில் காண்பித்து மகிழும்
எம் குல
வெளிநாடு வாழ் சொந்தங்களுக்கு
இணையம் கூட ஒரு வரமே....
ஓரு விவசாயி தன் மகனை
விவசாயியாக்க விரும்புவதில்லை..
ஒரு வியாபாாி தன் மகனை
வியாபாாியாக்க விரும்புவதில்லை..
ஒரு திருடன் தன் மகனை
திருடனாக்க விரும்புவதில்லை..
ஆனால்
ஒரு அரசியல் வாதி தன் மகனை
அரசியல் வாதியாக்கவே விரும்புகிறாா்.
உலகம் வியாபாரமயமாகிவிட்டது போலும்...
நண்பர்கள் (10)
![ஹஸீனா அப்துல்](https://eluthu.com/images/userthumbs/f2/jqyam_29774.jpg)
ஹஸீனா அப்துல்
தென்காசி
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
Junaid hasani
மதுரை
![மன்சூர் அலி](https://eluthu.com/images/userthumbs/f2/hvncm_29071.png)
மன்சூர் அலி
சவுதி அரேபியா
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)
வேலு
சென்னை (திருவண்ணாமலை)
![வித்யாசந்தோஷ்குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/mkfjh_24960.jpg)