எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓரு விவசாயி தன் மகனை விவசாயியாக்க விரும்புவதில்லை.. ஒரு...

ஓரு விவசாயி தன் மகனை
விவசாயியாக்க விரும்புவதில்லை..
ஒரு வியாபாாி தன் மகனை
வியாபாாியாக்க விரும்புவதில்லை..
ஒரு திருடன் தன் மகனை
திருடனாக்க விரும்புவதில்லை..
ஆனால்
ஒரு அரசியல் வாதி தன் மகனை
அரசியல் வாதியாக்கவே விரும்புகிறாா்.
உலகம் வியாபாரமயமாகிவிட்டது போலும்...

நாள் : 7-Jan-15, 1:11 pm

மேலே