எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளையவன் மீன் கேட்டான் என்று வறுத்த மீனை வாட்ஸ்...

இளையவன் மீன் கேட்டான் என்று
வறுத்த மீனை வாட்ஸ் அப்பில் அனுப்பி

முதன் முதலா பேசும் மழலையின்
குரலை வாய்ஸ் மெசேஜ் செய்து

சிவப்பு கலா் சேலை நல்லா இருக்கா என்று
ஸ்கைப்பில் காண்பித்து மகிழும்

எம் குல
வெளிநாடு வாழ் சொந்தங்களுக்கு
இணையம் கூட ஒரு வரமே....

நாள் : 7-Jan-15, 4:33 pm

மேலே